Showing posts with label kavithai... Show all posts
Showing posts with label kavithai... Show all posts

Tuesday, June 22, 2010

அவள் மனம் புரியாத இவன்.

ஒரு நாள்...

அவளே வந்தா,

என்னென்னமோ சொன்னா ஒன்னும் புரியல...

ஆனா நான் தான் வேணும்னு சொல்றானு தெருஞ்சது...


அப்படியே விழுந்துடேன்!!!

அப்பறம் ஒரு நாள், மறுபடியும்...

ஏதேதொ சொன்னா ஒன்னும் புரியல..

ஆனா வேண்டாம்னு மட்டும் சொல்றானு தெருஞ்சது!!!

எதோ கத்தில குத்தின மாதிரி இருந்தது...

இரத்தம் வரல... ஆனா கண்ல மட்டும் இன்னும் தண்ணி நிக்கவே இல்ல..

-- அவள் மனம் புரியாத இவன்.